செய்திக்கு முன்பே விலை ஏன் நகர்கிறது?

(ஒரு கல்வி நோக்குக் கட்டுரை) பங்குச் சந்தையில் புதிதாக வரும் பலருக்கும் ஒரு பொதுவான நம்பிக்கை இருக்கிறது:“செய்தி வந்தா தான் price நகரும்.”ஒரு கம்பெனி லாபம் அறிவிச்சா விலை ஏறும், இழப்பு அறிவிச்சா விலை இறங்கும் — இதுதான் இயல்பான லாஜிக் போல தோன்றும். ஆனா உண்மையிலே சந்தையை கவனமாக பார்த்தால், இதற்கு மாறான விஷயம் அடிக்கடி நடக்கிறது.செய்தி வருவதற்கு முன்பே price நகர்ந்திருக்கும்.செய்தி வந்ததும், பல நேரங்களில் price ஏறாமல், மாறாக கீழே கூட போயிருக்கும். … Read more